Connect with us

முன்னணி நடிகையெல்லாம் ஓரம் போங்க..!! விஜய் டிவியின் செல்ல பிள்ளையின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்!!

Actress Gallery

முன்னணி நடிகையெல்லாம் ஓரம் போங்க..!! விஜய் டிவியின் செல்ல பிள்ளையின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்!!

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி என்ற டிடி குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். இவர் நிகழ்ச்சிகளை துவங்குவதும் தனி ஸ்டைலி இருக்கும் என்று கூறலாம். இவர் நிகழ்ச்சி என்றால் அனைவரும் கண்டிப்பாக பார்ப்பார்கள்.

ஏன்னா அந்த அளவுக்கு கண்ணும் கருத்துமாக அவருடைய தொகுப்பு இருக்கும். இவர் சிறு வயதில் இருந்து சினிமா நடிக்க ஆரம்பித்து பேர் சின்னத்திரையாக சீரியல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இடையில் இவருக்கு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றன.

இவருக்கு இரண்டாவது திருமணம் நடக்கப்போவதாக தகவல்களும் வெளியாகி வரலாகி வருகின்றன. ஆனால் தற்போது இவர் மிகவும் ஆக்டிவாக இன்ஸ்டாகிராம் பகுதியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தொகைதான் நாம் பார்க்க போகிறோம். நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு அவருடைய புகைப்படங்கள் அமைந்துள்ளது. இதோ நீங்களும் அந்த புகைப்படத்தொகுப்பை பாருங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top