Connect with us

நான் அப்படி இருந்ததால் என்னை ஒகிக்கினார்கள்!! பட வாய்ப்பு பறிபோனதை பற்றி கூறிய நடிகை அபிராமி..!!

Actress Gallery

நான் அப்படி இருந்ததால் என்னை ஒகிக்கினார்கள்!! பட வாய்ப்பு பறிபோனதை பற்றி கூறிய நடிகை அபிராமி..!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் 90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் நடிகை யாக உலா வந்தவர் அபிராமி அவர்கள். இவர் அர்ஜுன், பிரபு, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார்.

அதுமட்டுமில்லாமல் விருமாண்டி திரைப்படத்தில் நடித்த அவர்  கதாப்பத்திரமான அன்னலட்சுமி அவர்கள் மிகவும் பொருத்தமாக நடித்திருப்பார்.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது நடிக்க ஆரம்பித்துள்ள நடிகை அபிராமி அவர்கள் பேட்டி ஒன்று பல விஷயங்களை ஓபன் சொல்லி இருக்கிறார். அதாவது 15, 16 வயதிலேயே எனக்கு முத்தம் கொடுத்துள்ளார்கள் என்றும்,  இவர் நடிகர்களை விட உயரமாக இருப்பதினால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தற்போது கூறி விளக்கம்  கொடுத்துள்ளார். ஆனால் என்னுடைய உயரத்தை  நான் பெரிதாக தவறாக எடுத்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  நடிகை அபிராமி அவர்கள் தற்போது இது மிகவும் வேதனை விடும் கருத்தில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top