Connect with us

என்னங்க! சொல்றீங்க நம்ம மலர் டீச்சருக்கு கல்யாணமா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

Actress Gallery

என்னங்க! சொல்றீங்க நம்ம மலர் டீச்சருக்கு கல்யாணமா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

மலையாளத்தில் இவர் நடித்த பிரேமம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பரவி இந்திய அளவில் மிகப்பெரிய ஒரு பிரபலம் அடைந்தவர் தான் நடிகை s சாய் பல்லவி .

சாய்பல்லவி அவர்கள் பிரேமம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மலையாளம் தமிழ் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தென்னிந்திய மொழிகளிலும் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தார்,

தெலிங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சாய் பல்லவி தற்போது மகேஷ் பாபு புதிய படத்தில் அவருக்கு தங்கையாக நடிப்பதாக இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு திருமணம்  என்ற கட்டு கதையும் தற்போது இணையத்தில் தீயாக வெளியே வருகின்றது அது மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவில் கனவு என்பது குறிப்பிடத்தக்கது.  அதனால் தற்போது திருமணம் என்பது இல்லை என்பது அது ஒரு வதந்தி என்று தற்போது அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

அதனால் தான் அவர்கள் ரசிகர்கள் தற்போது பெருமூச்சு விட்ட உடன் சற்று நிம்மதியாக இருக்கிறார்கள். அட நம்ம டீச்சருக்கு கல்யாணம் என்று பலரும் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top