பஞ்சாபில் பிரபல மாடல் அழகியாக வலம்வந்த யாஷிகா ஆனந்த் தன் திறமையால் தமிழ் சினிமாவில் “துருவங்கள் பதினாறு ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.இவரின் கவர்ச்சியான நடிப்பால் பல இளசுகளின் மனதில் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். ஆனால் திடீரென தன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் வகையில் இவருக்கு ஒரு கார் விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக சிறிது காலம் இவர் சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார்.

இப்போது உடல் நலம் மீண்டும் சரியாகிய நிலையில் எனது அதீத கவர்ச்சியால் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை உலகையே கலங்கடித்து வருகிறார்.சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் அனைத்து இளைஞர்களையும் திகைக்கும் வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது இவரின் சில போட்டோசின் கூடிய வீடியோக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.